அந்த மருந்து

மனிதன் என்றும்
மனிதனாக நிலைக்க மருந்து-
கண்டுபிக்கப்படவில்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Dec-16, 7:30 am)
Tanglish : antha marunthu
பார்வை : 67

மேலே