மாயும் உலகம்

மாய உலகம் - இது மனிதன்
மாயும் உலகம்

நீரும் நிறமாறும் - இங்கே
நிஜங்களும் பொய்யாகும்

வாழ்க்கை ஆழம் தேடிய
வருடம் போகும்

மனதின் ஆட்சி
மண்ணில் மலரும்
மரணத்தின் சாயலும்
மகோன்னதம் அடையும் - மனித

மீண்டும் பிறப்பாய்
புனிதம் கலைந்த பூமியில்
புதினத்தை தேடி



இது

மாய உலகம் - மனித(ன்)ம்
மாயும் உலகம்..........

எழுதியவர் : சிவகுமார் ஏ (4-Dec-16, 8:03 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
Tanglish : Maayum ulakam
பார்வை : 159

மேலே