வியப்பு

இன்று ஓணம் இல்லையே
யாரது வீட்டிற்குள்
பூக்கோலமிட்டது என
வியப்பு மேலிட
உள்ளே சென்று
சற்றே உற்று நோக்கினேன்
அவளும், அவளது தோழிகளும்
அமர்ந்திருந்தார்கள்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (5-Dec-16, 3:44 pm)
Tanglish : VIYAPPU
பார்வை : 492

மேலே