தெரிய வேண்டும்
வாசனை திரவியங்கள்
அனைத்தும்
பூக்கக்கிளிலிருந்து
உருவாக்குகிறார்கள்
என எனக்குத் தெரியும்
பூக்கள் அனைத்தும்
உன்னிடமிருந்துதான்
உருவாக்குகிறார்களா
என்பது மட்டும்
தெரிய வேண்டும்?
வாசனை திரவியங்கள்
அனைத்தும்
பூக்கக்கிளிலிருந்து
உருவாக்குகிறார்கள்
என எனக்குத் தெரியும்
பூக்கள் அனைத்தும்
உன்னிடமிருந்துதான்
உருவாக்குகிறார்களா
என்பது மட்டும்
தெரிய வேண்டும்?