அன்பின் துயரம்

முன்பின் அறியா முகம்நம்பி வைக்கின்ற
அன்பின் துயரம் அடைகாத்து – தன்பிள்ளை
இல்லை எனவறிந்து ஏமாறும் காக்கைதன்
அல்லல் அதற்குச் சமம்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : (7-Dec-16, 10:04 am)
Tanglish : anbin thuyaram
பார்வை : 102

மேலே