மனசு
பறக்க தவிக்குது மனசு
எல்லாம் மறந்து பறக்க துடிக்குது மனசு
லேசாய் உணர்கிறேன் என்னை
மனதில் புதிதாய் ஒரு வித எண்ணம்
அனைவரும் எனையே பார்க்க
வெட்கித் தவிக்குது மனசு
எனக்குள் மட்டுமா மாற்றம் இல்லை
அன்பே உனக்குள்ளும் உண்டோ இந்த மாற்றம்
கேள்வி கேட்டு கேட்டு குதிக்கும் இதயம்
எனக்குள் எப்போது வந்தது இந்த உதயம்.....
பாகா
follow my blog to see my all poems
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
thank you for your support