கனவுகள் மெல்ல விடைபகர்ந்து சென்றிட

காலைக் கதிர்வந் திமைத ழுவிட
கனவுகள் மெல்ல விடைபகர்ந்து சென்றிட
சோலை மலர்கை யசைத்து சிரிக்க
நினைவில் நடக்கும் அவள் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-16, 11:21 am)
பார்வை : 95

மேலே