கொள்ளாமல் கொள்கிறாயாடி நீ என்னை 555

என்னுயிரே...

என்னை நீ
காணும்போதெல்லாம்...

ஒரு மெல்லிய புன்னகையை
உதிர்த்துவிட்டு செல்கிறாய்...

மெழுகாய் உருகும் என்
இதயத்தை அறிவாயா கண்ணே...

உன் கொலுசின் சப்தங்களை கேட்டு
நான் விழித்தது உனக்கு தெரியாதா...

அதெப்படி உன்னால்
மட்டும் முடிகிறது...

என்னை கொள்ளாமல்
கொள்வதற்கு...

உன் பார்வையின் கதிர்வீச்சில்
என் பார்வை பறிபோகுதடி...

மீண்டும் ஒருமுறை என்னை
திரும்பி பார்த்து செல்வாயா கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Dec-16, 7:45 pm)
பார்வை : 509

மேலே