ஐயம் பல விகற்ப பஃறொடை வெண்பா முப்புறம் நீர்சூழ்ந் திருக்குமிந் நாட்டிலே

One month after Demonetization
ஐயம் !
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
முப்புறம் நீர்சூழ்ந் திருக்குமிந் நாட்டிலே
எப்புறம் வீந்தாலும் மக்களினி குப்புற
கண்களில் காண்பாரோ காசுபணம் என்றொன்று
காத்திருந்த போதுமினி நாள்தோறும் கால்கடுக்க
வங்கிகளின் வாயிலி லே
09-12-2016