கொடுத்துவிடு இதயத்தை

உங்கள் நண்பன் பிரகாஷின்
97ம் படைப்பு......

அன்பே
என் அன்பே......
உயிரே
எந்தன் ஆருயிரே....

விட்டுவிடு
உந்தன் கோபத்தை......
ஒருபோதும்
விட்டுவிடாதே
எந்தன் காதலை.......

கொட்டிவிடு
உந்தன் அன்பினை....
ஒருபோதும்
கொட்டிவிடாதே
உந்தன் கர்வத்தை......

கொடுத்துவிடு
உந்தன் இதயத்தை......
ஒருபோதும்
கொடுத்துவிடாதே
காதல் வலியினை.......

எழுதியவர் : பிரகாஷ்.வ (11-Dec-16, 8:31 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 263

மேலே