அவனுக்கு

பலரால் துன்புறுத்தப்பட்டவன்
துன்புறுத்தமாட்டான் பிறரை-
தெரியும் அதன் வேதனை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Dec-16, 7:23 am)
பார்வை : 94

மேலே