விவரமா பேசுறாங்களாம்

நான்:- என்ன அண்ணே! உங்கப்பா அடிக்கடி காலேஜ் வாராங்களே ஏன்??

ப்ரோ:- ஓ அதுவா?
நான் அடிக்கடி லீவ் எடுக்கிறேனா. அதான் எங்கப்பா அடிக்கடி காலேஜ் வருகிறார்..

நான்:- ஓ அதான் விடயமா?

ப்ரோ:- ஆமா, வாரத்தில் இரண்டு நாட்கள் நான் காலேஜ் வருவேன்.
மூன்று நாட்களுக்கு எங்கப்பா காலேஜ் வருவார்.
மீதி இரண்டு நாட்களுக்கு நாங்க லீவ் எடுத்துப்போம்..

நான்:- (என்னத்த சொல்ல. இப்படி காலேஜ் வருவதற்கு வராமலே இருக்கலாம்) ???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Dec-16, 8:16 am)
பார்வை : 684

சிறந்த நகைச்சுவைகள்

மேலே