மழையில் சிறுவன்

மழை பெய்துகொண்டிருந்தது... நல்ல மழை...

ஒரு சிறுவன் வேகமாய் ஓடுவதைப் பார்த்து -

ஒருவர் : அந்த பையன் ஏன் இப்படி ஓடுகிறான்?
மற்றொருவர்: நனைந்துவிடக் கூடாதென்று ஓடுகிறான்..
வேறொருவர்: ஆனால் நனைந்துவிட்டானே (என்றவாறு லேசாகப் புன்னகைத்தார்)

எழுதியவர் : ரசீன் இக்பால் (12-Dec-16, 8:09 pm)
Tanglish : mazhaiyil siruvan
பார்வை : 243

சிறந்த நகைச்சுவைகள்

மேலே