பசி

கற்பிக்கும் கலைவாணியே இன்று கையூட்டு கேட்பதனால்
மறுதலிக்கும் வயிற்றுப்பசிக்காய் கல்தூக்கி நாளும் போராடுகின்றேன்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (13-Dec-16, 9:27 pm)
Tanglish : pasi
பார்வை : 59

மேலே