தோல்வி

காலாவதியாகக் காத்துநிற்கும் விளைநிலங்களை மறந்து
கரையினைக் கடந்துசென்ற புயலைப் போலவேதான் நீயும்சென்றாய்...

காய்ந்து கருகிய பயிர்களைக் காட்டிலும் அதிகம்
கசிந்துருகி ஓடி உறைந்த என்காதலின் படிமம்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (13-Dec-16, 8:16 pm)
Tanglish : tholvi
பார்வை : 57

மேலே