காதல்

வெட்கத்தை மறைத்துகொண்டது புள்ளிமான்
வேடனைநோக்கி புலிவேகத்தில் பாய்ந்தது விழியம்பு...

வீழ்ந்தான் வேடன் மானின் மடிதனில்
மறந்தது வெட்கம் மயங்கியவன் தோள்களில்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (13-Dec-16, 7:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 56

மேலே