என்றும் உன் நினைவோடு
மலரை விட்டு மனம்
விரலை விட்டு நகம்
மேகத்தை விட்டு நீர்
கடல்நீரை விட்டு உப்பு
ஒன்றை விட்டு ஒன்று
பிரியுமோ?
பின் எப்படி
உன் நினைவு மட்டும்
என்னை விட்டு அகலும்?
என்னை விட்டு
நீ பிரிந்தாலும்..,
#sof_sekar