பச்சைவானம்

கருவானத்தைப் பார்த்து,
விவசாயியின் கண்களில் தெரிகிறது,
பச்சைவானம்.

எழுதியவர் : வெங்கடேஷ் (16-Dec-16, 3:25 pm)
பார்வை : 136

மேலே