நம்மில் இருந்தே மாற்றம் உதயமாகட்டும்

எல்லோரும் வாந்தி எடுக்க
யார் தான் வாந்தியை அள்ளுவது.....

யாரையும் கேட்கப்போவதில்லை நானே அள்ளுகிறேன்.....

(யாரையும் கேட்கும் முன்
உன்னிலிருந்தே மாற்றத்தை தொடங்கு...

யாரையும் கேட்கும் முன்
முதலில் நான் சரியா என்று பார்...)

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:46 am)
பார்வை : 416

மேலே