எனது காவியம் உனக்காக

தொலைவில் இருந்து கண்டேன்
பெண்னே

தொலைவில் இருந்த பெண்னே மறையும் நிலவின் அழகை
முகத்தில் கண்டேன் மறையவில்லை தோய்
பிரை என கரைந்து
போகிறாள் அழகை
கூட்டுவதற்க்கு அலை
மோதுகிறது விண்மீன்கள்
பிறர் கண்னுவைத்து விடுவார்
என கண் இமைக்கிறது விண்மீன்.

நடை.......

கால் கட்டை விரல் கண்டு நடக்கும் பெண்னே
உண்னை கண்டு
வெட்க்கப்படுகிறது பூமி
உண் பாதத்தின் பதிவை அச்சிட
பல மண்கள் காத்திருக்கிறது.

உடை.............

நிறத்தின் நிலை உணர்த்தும்
உடையை உண் தேகத்தில் அணிந்து
அழகை நிலைநாட்டுகிறாய்
உனக்காகவே நிறம்மெல்லாம்
உலகில் நிறைந்திருக்கிறதோ
நீ அணிந்து உடை உயிர் பெறுகிறது பெண்னே.

பாவணை.............

உடலில் ஒன்றினைக்கும் பாவணை
படர்ந்து கொடி போல பரவியிருக்கும்
இருளில் தோன்றும் நிழல் போல
இறக்கமிருக்கும்
விளையாட்டு குழந்தை போல குரும்பிருக்கும்
நீண்ட தூரம் இருந்தாலும் நிருபிக்கும் நம்பிக்கையிருக்கும்
மறைந்த நினைவை மதித்திருக்கும்
விரும்பியதை விட்டு கொடுக்கும்
மனதிருக்கும் .

எழுதியவர் : உங்கள்நண்பன் பாலா (20-Dec-16, 8:07 pm)
பார்வை : 102

மேலே