காதலே நீயில்லாமல் நானா 08

இதயத்தோடு .....
இருந்தால் காதலோடு .....
வாழ்கிறார்கள் என்பதை ....
மறந்துவிடுங்கள் .....!!!

ஒருமுறை காதலை ....
நுழைத்து பாருங்கள் .....
கல்லும் உங்களை காதலிக்கும்
நீங்களும் கல்லை காதல் ....
செய்வீர்கள் .........!!!

&
காதலே நீயில்லாமல் நானா 08
கவி நாடியரசர் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Dec-16, 7:59 pm)
பார்வை : 73

மேலே