பாசத்தில்

பறவை வந்தமர்ந்து சென்ற
பாசம் போகவில்லை-
கையசைக்கும் மரக்கிளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Dec-16, 7:03 am)
Tanglish : paasathil
பார்வை : 291

மேலே