காதல் வலிமை

கண்ணால் சிரிக்கும் பெண்ணே என்னை ஏதோ ஏதோ செய்கின்றாய்

நீ நடந்து போகும் சாலை எங்கும்
சாரல் மழையைத் தருகின்றாய்

மரங்கள் நடக்க துடிக்குதே ஹையோ
உனைக் கண்டு

காற்றும் உருவம் தேடுதே உன்முகம் பார்த்து

ஏ, புள்ளே அழகி என்ன பார்த்த
பத்திரம் இல்லாம என்மனச உன்பார்வையால வளைச்சி போட்ட

உன்னால் மாறுது வாழ்க்க என் செடியின் மொட்டுக்கள் எல்லாம்

உன் கரம் பட்டு பூப்பூக்க

அடி வேண்டாம் வேண்டாம்னு இருந்தேன்

உன்னைப் பார்த்ததும் காதலில் விழுந்தேன்

செல்போனில் பாட்டு எதற்கு
உன்குரல் போதும் எனக்கு

கற்களின் மேல் நான் நடந்தாலும்
காற்றில் பறப்பது போல் உணர்கிறேன் உன்னாலே

வலிகள் எல்லாம் எனக்கு வலிகள் இல்லை

உன் விழிகள் என்னைப் பார்க்காவிட்டால் அவ்வலியைத் தாங்க முடியவில்லை

கரையின் அனுமதியின்றி மீன்கள் வரமுடியாதடி

நீரில் வாழ விருப்பமின்றி சாக கரையின் மடியைத் தேடுதடி

காதல் வந்தால் கண்ணீர் ஆழம் கூடுமே தவிர குறையாதடி...

எழுதியவர் : (22-Dec-16, 6:28 am)
Tanglish : kaadhal valimai
பார்வை : 141

மேலே