புகையிலையின் புன்னகை

புகைக்கும் போது

கவனிக்க தவறினேன்

மறைமுகமாக என்னை

எச்சரித்ததை

நாளை நீயும்

என்னால் புகையாகி

சாம்பலாவாயென்று

புரிந்போது காலம்

கடந்துவிட்டது.

காலன் கைபிடித்து

அழைத்து செல்கின்றான்

புகையாக்கி சாம்பலாக்க

இப்பொழுது அவன் முறை

நான் அமைதியாக!

#sof #sekar

எழுதியவர் : #sof #sekar (22-Dec-16, 1:43 pm)
பார்வை : 196

மேலே