பிரிந்தாலும் மறைந்தாலும் வலிதான்

காதல் என்னும் மொட்டை
நான் தொட்டு திறந்தேன்
இனித்தது அன்று


அது விட்டு பட்டு போனதும்
என் இதயம் இறந்தது இன்று .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி. சு (23-Dec-16, 12:54 am)
பார்வை : 518

மேலே