சுகமே

தூங்காத இரவுகளில்
துக்கப்பட்ட கண்களில்
தாளாத
பிரச்சினைகளில்
இவற்றின் ஊடே
உன்னை நினைத்து
பார்பதிலும் ஒரு
சுகமே..

எழுதியவர் : சித்து (7-Jul-11, 8:59 am)
சேர்த்தது : siddhu
Tanglish : sugame
பார்வை : 367

மேலே