ஐக்கூ

ஐக்கூ :


1.

தொடர்ந்து பெய்த மழை...
முடங்கிப் போனது வாழ்க்கை...
வீட்டுக்குள்ளே...!!!


2.

ஏரிகள் உடைந்து விட்டது...
வெளியில் செல்லவில்லை...
வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 7:33 am)
Tanglish : aikkoo
பார்வை : 93

புதிய படைப்புகள்

மேலே