பிரிவிலும் பிரிவில்லை

என்னுடல் படர்ந்த
உன்னிதழ் தடங்களில்
பூத்த பூக்களின் வாசனை
குறையவில்லை...!

என் பனிக்கால வெயிலே...

நம் பிரிவென்னும்
புயல் காற்றில்
அப்பூக்களும்
உதிரவில்லை...!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (25-Dec-16, 12:52 pm)
பார்வை : 119

மேலே