சாயம் பூசும் பெண்கள்
உங்கள் நண்பன் பிரகாஷின்
105ம் படைப்பு.......
காதலிக்கும் முன்னால்
பெண்கள்......
உதட்டினில் சாயம்
பூசுவார்கள்......
காதலித்த பின்னால்
ஆண்களின்......
மனதினில் சாயம்
பூசுவார்கள்........
மாயம் செய்யும் பெண்ணால்
நெஞ்சம் ஏனோ காயம்.....
காயம் அடைந்த நெஞ்சும்
ஒரு ராகம் பாடும்.....
இதயம் செய்யும் தவறினால்
பல வலிகள் பாயும்......
விழிகள் செய்யும் விதியினால்
பாரம் ஓயாமல் ஓயும்....
காதலை மறுத்த கன்னியால்
என் தலை சாயும்....
வாழ்க்கையும் தேய்பிறையாய்
பெண்ணால் தேயும்......
அடி பெண்ணே......
இது என்ன நாயம்....
விளையாடாத
என் வாழ்க்கையில் தாயம்......