என்னவனே

இனியும் தாமதிக்காதே!
உயிரே உரைத்து விடு!
உன் உயிர் நான் மட்டும்தானென்று..
உன் பார்வைக்காக ஏங்கும் பாவையருக்கு ஓர் பதிலாய்..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (26-Dec-16, 5:08 pm)
Tanglish : ennavane
பார்வை : 113

மேலே