விட்டு விலகாதே

ஆசை கிடக்கு நெஞ்சுக்குள்ள
அத தேடி எடுக்க யாருமில்ல...

ஒரு பார்வை எனை பார்த்தா
தொடர்வேனே உயிர் காத்தா...

பிரிந்தென்னை விட்டு விலகாதே மறந்தென்னை மண்ணில் புதைக்காதே...

உள்ளுக்குள்ளே
உன்ன மட்டும்
எண்ணி தினம்
உலகம் மறந்து போகிறேன்...

கண்ணுக்குள்ள
கனவாய் தொடர்ந்தால்
உயிரே உனக்காய் சாகிறேன்...

எழுதியவர் : தவம் (27-Dec-16, 7:11 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : vittu vilakathe
பார்வை : 687

மேலே