கண்ணீர் துளிகளாய்

கலைந்தே போனாலும்
மறப்பதில்லை
கனவுகள். . !

நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Dec-16, 9:40 am)
பார்வை : 466

மேலே