நிச்சயம் செய்கிறேன்

என்னை....
மறந்து விடு என்கிறாய் ....
என்னை......
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!

உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Dec-16, 9:45 am)
Tanglish : nichayam seygiren
பார்வை : 296

மேலே