காதல் மழை

மழை பெய்து ஓய்ந்தபின்
கிழைகளில் ஊர்ந்து
கொண்டிருக்கும் நீரைப்போல
என் காதலை உதரிச்சென்றால்...

எழுதியவர் : ரா. சுரேஷ் (27-Dec-16, 2:21 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : kaadhal mazhai
பார்வை : 385

மேலே