காதல்

திருவிழாக் கூட்டத்தில்
ஒலி பெருக்கியில் எச்சரிக்கை..!
"உடமைகள் ஜாக்கிரதை"......
கேட்டுக் கொண்டே தொலைத்தேன்..,
அவனிடம்
"என் இதயத்தை".....

எழுதியவர் : dilagini (27-Dec-16, 10:03 pm)
சேர்த்தது : நிலா ரசிகை
பார்வை : 104

மேலே