நல்லவர் யார்,
நல்மருந்து கண்டுண்ணார், நல்லுணவு கண்டுண்ணார், நல்லெண்ணம் கண்டெண்ணார், நற்செயல் கண்டுசெய்யார், இந்நால்வரும் அகத்தாலும், புறத்தாலும் நலம் காணாரென
அறிந்து நல்வழி வாழ்வோரே நல்லவராவார்....