ஞானங்காண கூறல்

கூவிக்கூவிக் கூறினாலும் பயனில்லை,
கதறிக்கதறிக்
கத்தினாலும் பயனில்லை,
உள்ளிருந்து கூவாதரிடம் வெளியிலிருந்து
கூவுதல்,
குருடரிடம் வெளிச்சங்குறித்து கூறற்போல்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Dec-16, 9:58 am)
பார்வை : 348

மேலே