கொசுத் தொல்ல

பிரச்சினை இல்லாத உயிரே இல்லை....

ஏனய்யா தனக்குத் தானே விளம்பரம் தேடுகிறீர்கள்....

தாங்கலடா இந்த கொசுத் தொல்ல.....

பச்சோந்திகளை தேடிச்செல்ல
உடனே கிடைத்தது நாட்டில்
மனிதன்....

எப்ப பாத்தாலும்
ஏன் சோக முகம்....

சிரிச்சிட்டே இரு...
சந்தோசமா இரு....
கடுப்பாகுது...
நாம எப்படி இருக்கமோ
அவ்வாறே ஆகிறோம்....

இன்னொரு பக்கம்
தன்னை தானே விளம்பரம் படுத்திக்கறாங்க...
நல்லவங்க யாரும் அப்படி இல்ல...

கடுப்பேத்றாங்க மை லாட்
உண்மையான வாழ்க்கை என்னனு தெரியாம
கற்பனையில வாழறாங்கோ...
நான் கற்பனையில இல்லிங்கோ
இந்த உலகத்ல
என் இடம் எனக்கு தெரியுமுங்கோ...
அந்த இடத்ல நான் சந்தோசமா இருக்கேங்கோ...
என்ன யாரும் ஏத்தவோ கீழ போடவோ முடியாது...
ஏன்னா என் வாழ்க்கை நானே....
அதல நான் என்ற ஒன்னு இசை போலே...நான் மட்டுமே என் வாழ்க்கைய இசைக்கிறேன்....
நான் மட்டுமே ரசிக்கிறேன்....
யாரும் எனை உயர்த்தி பேசக் கூடாது...
தாழ்த்தி பேசவும் கூடாது
ஏன் எனில் நான் சாதாரண மனிஷி

எப்புடி....

நான் யார்னு யாருக்கும் சொல்ல வேண்டியது இல்ல...
என்னை யாரும் வரையறுக்கவும் கூடாது...
ஏன் என்றால் யாரும் யாருக்கும் இங்கு
உயர்வும் இல்லை
தாழ்வும் இல்லை....
எல்லோருமே உன்னை போல் சக மனிதர்கள்....

எப்பயும் சந்தோசமா
ஊக்கமா யோசிச்சா வாழ்க்கையும் அப்படியே இருக்கும்...
உன்ன சுத்தி Positive Vibration ஓட வாழு...
வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Dec-16, 1:04 pm)
பார்வை : 48

மேலே