பல விகற்ப பஃறொடை வெண்பா புத்தாண்டு கொண்டாடும் பல்லோரும் எந்நாளும்
பல விகற்ப பஃறொடை வெண்பா
புத்தாண்டு கொண்டாடும் பல்லோரும் எந்நாளும்
மத்தாப்பு போல சிரித்து மகிழ்ந்திடவே
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்
இல்லங்கள் தோறும் இனிசென்ற டைந்திடவே
பொற்கரம் நீட்டியே மின்னணு மூலமே
வர்த்தகம் செய்வோம் இனி
30-12-2016