ஹாப்பி நியூ இயர் பிரிஎண்ட்ஸ்

புது காலண்டர் வந்த உடனே அதுல போய்
எத்தன கவர்மெண்ட் லீவு,
என்னைக்கு தீபாவளி ன்னு இப்பவே பாத்து வச்சா தான் ஒரு மனதிருப்தி யா இருக்கு...!!!

ஹேப்பி நியூ இயர் ஃபிரெண்ட்ஸ்!!!

எழுதியவர் : dilagini (31-Dec-16, 1:04 pm)
சேர்த்தது : நிலா ரசிகை
பார்வை : 99

மேலே