உலகம் சமநிலை பெற வேண்டும்
பயம் என்பது கோழைத்தனம்
தாண்டி விட்டால் வெற்றி வரும்...
நேர்மை என்பது நல்ல குணம்
நாளும் இருக்க வேண்டும் அந்த குணம்...
மதம் என்பது சாக்காடு
அது இல்லை என்றால் பூமி ஒரு பூக்காடு
இன்று என்பது உந்தன் கையில்
நாளை என்பது நம்பிக்கையில்
உழைப்பே உயர்வு தரும்
உண்மையே வேதமாகும்...
அடையாளம் நீ தருவது
நீ யார் என்று உலகுக்கு...

