நாளைய உதயம் உனக்கானது
காலை உதயம்
மாலை மறையும்
நீ விழித்தால்தானே
உன் வாழ்க்கை விடியும்...!
நம்பிக்கையோடு
எழுந்துவா தோழா...
கடந்த ஆண்டு போனால் போகுது
புத்தாண்டு நாளைக்கு உதயமாகுது
அதனை துணிந்து வரவேற்றல்
உன்னாலும் இங்கே சாதிக்க முடியும்..!
உலகத்தார் அனைவருக்கும்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!