புத்தம் புது உதயம்

புதியதோர் உலகம் செய்வோம்
ஒவ்வொரு உதயத்திலும்
புதுமை காண்போம்

தேங்கி நிற்பதல்ல நதி
ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் மதி!

எழுதியவர் : கிச்சாபாரதி (31-Dec-16, 9:00 pm)
பார்வை : 852

சிறந்த கவிதைகள்

மேலே