படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சொன்னது யாரோ
உழைத்தால் உயர்வு
உயரவில்லை விவசாயி !

அதிகம்
தலைபாரத்தை விட
மனபாரம் !

இன்னும்
விடியவில்லை
விவசாய வாழ்க்கை !


சுட்டெரிக்கும்
வெயிலுக்குக் குடையாக
வைக்கோல் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (2-Jan-17, 7:20 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 92

மேலே