ஹைக்கூ

ஓடும் குழந்தை
தரையில் முத்தமிட்டது
அம்மாவின் நிழல்

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (2-Jan-17, 7:22 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 399

மேலே