அழகு

முகத்தை அழகு படுத்துவதை விட்டு
அகத்தை அழகு படுத்திப் பாருங்கள்
நீங்கள் மட்டுமல்ல
உங்களை சுற்றி இருப்பவையும் அழகாகும்.

எழுதியவர் : தங்கமணிகண்டன் (2-Jan-17, 8:52 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
Tanglish : alagu
பார்வை : 176

மேலே