கள்ள பணம்

நானும் நரகாசுரன் தான் என்னை வதைத்து
இந்தியா வலிமை பெரும் போது எனக்கென்று
ஒரு திபாவளி ஏன் இருக்க கூடாது

எழுதியவர் : கலியபெருமாள்.கோ (2-Jan-17, 11:16 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : kalla panam
பார்வை : 148

மேலே