100வது நாள் கொண்டாட்டம்

"பணத் தட்டுப்பாடு அம்பது நாளைக்கு இருக்கும். அதுக்கப்பறம் நிலைமை சீராகிடும்"- னு சொன்னாங்க. இப்ப "பணத்தட்டுப்பாடு இன்னும் ஐம்பது நாளுக்குத் தொடர வாய்ப்பு இருக்குது"- ன்னு தகவல் கெடச்சிருக்கு. இப்பிடியே போனா நம்ம நெலம என்னடா ஆகும்?
@@@@@@
தம்பி, எத்தன திரைப்படங்களுக்கு நாம 100வது நாள் தடபுடலா கொண்டாடி இருக்கோம். அதே மாதிரி பணத் தட்டுப்பாட்டுக்கும் 100வது நாள் கொண்டாடினா அந்த விழாவில லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்குவாங்க. அந்த நிகழ்வு கின்னஸ் பதிவேட்டுல ஏறப்போகுது.
@@@@
ஆஹா.... அருமை.. அருமை. பணத்தட்டுபாடு சிந்தாபாத்து!

எழுதியவர் : மலர் (3-Jan-17, 11:29 am)
பார்வை : 192

மேலே