குடிகாரர் மட்டுமல்ல

தொழிலாளியை .....
சுரண்டுவதற்கு அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!

குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!

நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Jan-17, 8:34 pm)
பார்வை : 86

மேலே