உலக நடப்பு

உங்கள் நண்பன் பிரகாஷின்
113ம் படைப்பு.......

இந்த உலகத்தில்....

வாய்ப்பு கிடைச்சி
வாழ்க்கையில் ஹீரோ
ஆனவங்கள விட....

வாய்ப்பு கிடைக்காம
வாழ்க்கையில் வில்லன்
ஆனவங்க தான் அதிகம்......

--------வில்லாதி வில்லன்-------

எழுதியவர் : பிரகாஷ்.வ (3-Jan-17, 9:03 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : ulaga natppu
பார்வை : 114

மேலே